நான் அரசியல் பேசுவதால் என்னுடன் சேர்ந்து நடிக்க பயப்படுகிறார்கள்- பிரகாஷ் ராஜ்

Loading… தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமடைந்தவர் பிரகாஷ் ராஜ்.இவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் அவர் தீவிர அரசியல் விமர்சனம் செய்வது குறித்து பேசியுள்ளார்.தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமான பிரகாஷ்ராஜ், சமீப காலமாக அரசியல் பற்றி துணிச்சலாக பேசி வருகிறார். குறிப்பாக பா.ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் அளித்துள்ள பேட்டியில், ”சமீப காலமாக நான் அரசியலில் தீவிரம் … Continue reading நான் அரசியல் பேசுவதால் என்னுடன் சேர்ந்து நடிக்க பயப்படுகிறார்கள்- பிரகாஷ் ராஜ்